Javascript is disabled in your browser. Please enable javascript and Try again.
ONLINE APPLICATION FORM

Name of the Examination Applying for / விண்ணப்பிக்கும் தேர்வின் பெயர்     : 

ASSISTANT/CLERK EXAMINATION-2019

Advertisement Number / விளம்பர எண்     : 

12019

BASIC DETAILS / சுயவிவரம்

Name of the Applicant / விண்ணப்பதாரரின் பெயர் *   : 

Initials / தலைப்பெழுத்துக்கள்
Name / பெயர் (Name shall be as appear in S.S.L.C Certificate (or) As per Government Gazette if the Name was subsequently changed)

(Please do not use any prefix such as Mr. or Mrs.) (திரு/திருமதி போன்றவற்றை தயவு செய்து குறிப்பிட வேண்டாம்)

Date of Birth / பிறந்த தேதி *   : 

02-01-2019 அன்று வயது :

(As mentioned in the S.S.L.C Certificate/S.S.L.C சான்றிதழில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதி)

Father's Name / தந்தையார் பெயர் *   : 

Initials / தலைப்பெழுத்துக்கள்
Name / பெயர்

(Please do not use any prefix such as Mr.) (திரு போன்றவற்றை தயவு செய்து குறிப்பிட வேண்டாம்)

Mother's Name / தாயார் பெயர் *   : 

Initials / தலைப்பெழுத்துக்கள்
Name / பெயர்

(Please do not use any prefix such as Mrs.) (திருமதி போன்றவற்றை தயவு செய்து குறிப்பிட வேண்டாம்)

Guardian’s Name / காப்பாளர் பெயர்     : 

Initials / தலைப்பெழுத்துக்கள்
Name / பெயர்

(Please do not use any prefix such as Mr. or Mrs.) (திரு/திருமதி போன்றவற்றை தயவு செய்து குறிப்பிட வேண்டாம்)

Gender / பாலினம் *   : 

Applicant's Place of Birth / விண்ணப்பதாரர் பிறந்த இடம் *   : 

Native State / சொந்த மாநிலம் *   : 

Mother Tongue / தாய் மொழி *   : 

Nationality / தேசிய இனம் *   : 

Religion / மதம் *   : 

Communal Category Details / வகுப்பு விவரங்கள்
Note: Persons belonging to Tamil Nadu and to any one of the Communities mentioned in the lists shown in the Annexure of Instructions to Applicants alone shall be treated as Scheduled Caste/Scheduled Caste(Arunthathiyar) or Scheduled Tribe or Most Backward Classes/Denotified Communities or Backward Classes or Backward Classes (Muslim) as the case may be. Persons belonging to Other States shall not be treated to/as belonging to the Scheduled Caste/Scheduled Caste(Arunthathiyar) or Scheduled Tribe or Most Backward Classes/Denotified Communities or Backward Classes or Backward Classes (Muslim) even though they may belong to any one of the Communities specified in the list.
குறிப்பு: தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாயிருந்து, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளின் இணைப்பில் காணும் பட்டியல்களில் குறிப்பிட்டுள்ள சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே அவ்விண்ணப்பதாரர்கள் ஆதி திராவிடர் வகுப்பினர் மற்றும் ஆதி திராவிட அருந்ததியர் அல்லது பழங்குடியினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர் அல்லது இசுலாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் என்று கருதப்படுவர். பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவர்களாக இருந்த போதிலும், ஆதி திராவிடர் வகுப்பினர் மற்றும் ஆதி திராவிட அருந்ததியர் அல்லது பழங்குடியினர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர் மரபினர் அல்லது இசுலாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் இனத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.

Communal Category / வகுப்பு *   : 

Present Employment Details / தற்போதைய வேலை குறித்த விவரங்கள்

Are you Employed ? / ஏதேனும் பணியில் உள்ளீரா ? *   : 

Have you been debarred or disqualified by the Public Service Commission or any other recruiting agency from appearing for examinations and selections for a specific period or permanently ? தேர்வாணையம் அல்லது வேறு பணியாளர் தெரிவு செய்யும் முகமையினால் தேர்வுகள் மற்றும் தெரிவுகளில் கலந்து கொள்ளும் உரிமையிலிருந்து தங்களை நிரந்தரமாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கி வைத்தோ அல்லது தகுதியின்மையோ செய்யப்பட்டுள்ளதா ? *   : 

Ex-Serviceman Details / முன்னாள் இராணுவத்தினர் விவரங்கள்

Are you an Ex-Serviceman ? / முன்னாள் இராணுவத்தினரா? *   : 

Differently Abled Person Details / மாற்றுத் திறனாளி விவரங்கள்
Note: Applicant who is having multiple disability shall furnish their disability details in each disability category which are applicable to him in the online application. The Applicant who has furnished his/her details in more than one disabled category will be considered as applicant having "Multiple Disabilities".
குறிப்பு: ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளிகள், அவர்களின் குறைபாட்டினை இவ்விண்ணப்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவுகளில் தனித்தனியே குறிப்பிட வேண்டும். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளில் தங்களது குறைபாட்டினை பதிவு செய்தவர்கள் “பல்வகை குறைபாடுகளுடைய மாற்றுத்திறனாளி" ஆக கருதப்படுவார்கள்.

Are you a Differently Abled Person ? / மாற்றுத் திறனாளியா ? *   : 

COMMUNICATION DETAILS / தொடர்பு குறித்த விவரங்கள்

Email ID / மின்னஞ்சல் முகவரி *   : 

All the communication messages will be sent to this registered e-mail id only / தகவல்கள் அனைத்தும் குறுஞ்செய்திகளாக இந்த மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்பப்படும்.

(Enter the email address entered in the time of application fee payment / விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் போது உள்ளீடு செய்த மின்னஞ்சல் முகவரியை இங்கே உள்ளீடு செய்யவும்)

Mobile Number / கைப்பேசி எண் *   : 

All the communication messages will be sent to this registered mobile number only / தகவல்கள் அனைத்தும் குறுஞ்செய்திகளாக இந்த கைப்பேசி எண்ணிற்க்கு மட்டுமே அனுப்பப்படும்.

(Enter the mobile number entered in the time of application fee payment / விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் போது உள்ளீடு செய்த கைப்பேசி எண்ணை இங்கே உள்ளீடு செய்யவும் )

Correspondence Address / தொடர்பு முகவரி

Address Line 1 *   : 

Address Line 2 :

Address Line 3 :

State / மாநிலம் *   : 

District / மாவட்டம் *   : 

Pincode / அஞ்சல் குறியீட்டு எண் *   : 

Permanent Address / நிரந்தர முகவரி

Address Line 1

Address Line 2 :

Address Line 3 :

State / மாநிலம் *   : 

District / மாவட்டம் *   : 

Pincode / அஞ்சல் குறியீட்டு எண் *   : 

S.S.L.C. QUALIFICATION DETAILS / பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி குறித்த விவரங்கள்

S.S.L.C. Register Number / பத்தாம் வகுப்பு பதிவு எண் *   : 

If Applicants who have more than one SSLC mark sheets, should enter the Register Number available in the mark sheet issued on final attempt in which he had passed the SSLC Examination / ஒன்றுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு (SSLC) மதிப்பெண் சான்றிதழ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் இறுதியாகத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழில் உள்ள பதிவு எண்ணினை குறிப்பிடவும்.

S.S.L.C. Education board/ பத்தாம் வகுப்பு கல்வி குழு *   : 

S.S.L.C. Certificate Number / பத்தாம் வகுப்பு சான்றிதழ் எண் *   : 

If Applicants who have more than one SSLC mark sheets, should enter the Certificate Number available in the mark sheet issued on final attempt in which he had passed the SSLC Examination / ஒன்றுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு (SSLC) மதிப்பெண் சான்றிதழ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் இறுதியாகத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழில் உள்ள சான்றிதழ் எண்ணினை குறிப்பிடவும்.

Month and Year of Passing / தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம் *   : 

Medium of Instruction / பயிற்று மொழி *   : 

Upload the proof for S.S.L.C. / பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கான சான்றிதழைப் பதிவேற்றவும் *   : 

(The attachment proof size should be less than 200kb in pdf format only / நீங்கள் இணைக்கும் ஆதாரத்தின் அளவு pdf வடிவமைப்பில் 200kb க்கும் குறைவாக இருக்க வேண்டும்)

HSC(2 YEARS ) OR DIPLOMA(3 YEARS ) QUALIFICATION / மேல்நிலைப் பள்ளிக் கல்வி (2 ஆண்டுகள் ) அல்லது பட்டய கல்வித் தகுதி (3 ஆண்டுகள் )

Have you Passed HSC(2 YEARS ) OR DIPLOMA(3 YEARS ) QUALIFICATION ? /மேல்நிலைப் பள்ளிக் கல்வி(2 ஆண்டுகள் ) அல்லது பட்டய கல்வித் தகுதி(3 ஆண்டுகள் ) முடித்துள்ளீர்களா ? *   : 

Degree / இளநிலைப் பட்டம்

Have you Passed Under Graduation Degree / இளநிலைப் பட்டம் முடித்துள்ளீர்களா ? *   : 

Integrated 5 year PG Degree / ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலைப் பட்டம்

Have you Passed Integrated 5 year PG Degree / ஒருங்கிணைந்த 5 ஆண்டு முதுநிலைப் பட்டம் முடித்துள்ளீர்களா ? *   : 

Whether Studied in following Pattern (10+2+Degree) or (10+3+Degree) / இளநிலை பட்டப்படிப்பினை ( 10+2+பட்டம்) அல்லது (10+3+பட்டம்) என்ற முறையில் பயின்றுள்ளீரா ? *   : 

Whether Studied Tamil as one of the Subjects in S.S.L.C/HSC/Degree ? / பள்ளி இறுதி வகுப்பு / மேல்நிலைத் தேர்வில்/பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாகப் பயின்றுள்ளீரா ? *   : 

Do you have basic knowledge in computer applications ?/ கணினி பயன்பாடு பற்றிய அடிப்படை அறிவு பெற்றுள்ளீரா ?  *   : 

Co-Operative Training Qualification Details / கூட்டுறவுப் பயிற்சி கல்வி தகுதி குறித்த விவரங்கள்

The Following are considered as Cooperative Training:

1.Diploma in Cooperative Management of the Tamil Nadu Cooperative Union, obtained through the Cooperative Training Institutes run by the Tamil Nadu Cooperative Union, Chennai.
2.Higher Diploma in Cooperative Management of the National Council for Cooperative Training (Obtained through the Institute of Cooperative Management, Madurai and Natesan Institute of Cooperative Management, Chennai)
3.B.Com(Hons) with Cooperation as special subject
4.M.Com with Cooperation as special subject
5.M.A(Cooperation)
6.Post Graduate in Business Administration (Cooperation) of the Vaikunth Mehta National Institute of Coop Management, Pune.
7.Post Graduate degree in Cooperation in any University recognized by UGC
8.B.A (Cooperation) in which they should have passed (a) Book Keeping,(b)Banking,(c)Cooperation,(d)Auditing subjects.
9.B.Com Degree with Cooperation as optional subject in which they should have passed (a)Book Keeping,(b)Banking,(c)Cooperation,(d)Auditing subjects.
10.Candidates who are currently undergoing Diploma in Cooperative Training (2019 - 2020) both by regular and correspondence course in Institute of Cooperative Management

Have you Passed any one of the above courses / மேற்குறிப்பிட்டுள்ள படிப்புகளில் ஏதாவது ஒன்றினைப் படித்து முடித்துள்ளீரா? ? *   : 

Application Fee Paid Details / விண்ணப்ப கட்டணம் செலுத்தப்பட்ட விவரங்கள்

Mode of Payment / கட்டணம் செலுத்திய முறை *   : 

Photo & Signature of the Applicant / விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் கையொப்பம்

Photo of the Applicant / விண்ணப்பதாரரின் புகைப்படம் *   : 

(Max Size: 50kb)( File Type : jpg, jpeg) : 



Signature of the Applicant / விண்ணப்பதாரரின் கையொப்பம் *   : 

(Max Size: 50kb)( File Type : jpg, jpeg)

DECLARATION / உறுதிமொழி

I hereby declare that all the particulars furnished in this application are true, correct and complete to the best of my knowledge and belief. In the event of any information being found false or incorrect or ineligibility being detected before or after the examination, my selection by the District Recruitment Bureau, is liable for cancellation.

இந்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. இவ்விண்ணப்பத்தைப் பொறுத்தவரை எதுவும் மறைக்கப்படவில்லை. தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு அல்லது உண்மைக்குப் புறம்பானது அல்லது தகுதியின்மை என அறியும் பட்சத்தில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டது முன் அறிவிப்பின்றி இரத்து செய்யப்படுவதற்குரியதாகும்.

Enter the Characters you see in this image *

Cancel / ரத்து
Reset / புதுப்பிக்க

(After clicking “Submit” button, Please wait while the "Preview" appears on the screen. / "சமர்ப்பிக்க" பொத்தானைக் கிளிக் செய்தவுடன், திரையில் "முன்னோட்டம்" தோன்றும் வரை காத்திருக்கவும்)